YouVersion Logo
Search Icon

யோபு 15:15-16

யோபு 15:15-16 TCV

இறைவன் தமது பரிசுத்தவான்களையும் நம்புகிறதில்லை; வானங்களே அவருடைய பார்வைக்குத் தூய்மையற்றதாய் இருக்கிறதென்றால், தீமையைத் தண்ணீரைப்போல் குடிக்கும், இழிவானவனும் சீர்கெட்டவனுமாகிய மனிதனில் இறைவன் குற்றம் காணாதிருப்பாரா?

Related Videos

Free Reading Plans and Devotionals related to யோபு 15:15-16