YouVersion Logo
Search Icon

நீதிமொழி 6:20-21

நீதிமொழி 6:20-21 TCV

என் மகனே, உன் தகப்பனின் கட்டளைகளைக் கைக்கொள், உன் தாயின் போதனையை விட்டுவிடாதே. அவற்றை எப்பொழுதும் உன் இருதயத்தில் வைத்துக்கொள்; அவற்றை உன் கழுத்தில் கட்டிக்கொள்.

Video for நீதிமொழி 6:20-21