YouVersion Logo
Search Icon

நீதிமொழி 8:10-11

நீதிமொழி 8:10-11 TCV

வெள்ளியைவிட என் அறிவுரைகளையும் தங்கத்தைவிட அறிவையும் தெரிந்தெடு. ஏனெனில் ஞானம் பவளத்தைவிட அதிக மதிப்புள்ளது; நீ விரும்பும் எதுவும் அதற்கு நிகரானது அல்ல.

Related Videos