YouVersion Logo
Search Icon

சங்கீதம் 102:2

சங்கீதம் 102:2 TCV

நான் துன்பத்தில் இருக்கும்போது உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொள்ளாதேயும்; நான் கூப்பிடும்போது உமது செவியை என் பக்கமாய்த் திருப்பி, விரைவாய் எனக்குப் பதிலளியும்.

Video for சங்கீதம் 102:2