YouVersion Logo
Search Icon

சங்கீதம் 116:1-2

சங்கீதம் 116:1-2 TCV

நான் யெகோவாவிடம் அன்பாயிருக்கிறேன், ஏனெனில் அவர் என் குரலைக் கேட்டார்; இரக்கத்திற்காக நான் கதறியதை அவர் கேட்டார். அவர் எனக்குச் செவிகொடுத்தபடியால், நான் என் வாழ்நாளெல்லாம் அவரை வழிபடுவேன்.

Video for சங்கீதம் 116:1-2