YouVersion Logo
Search Icon

சங்கீதம் 13:1

சங்கீதம் 13:1 TCV

யெகோவாவே, எவ்வளவு காலத்திற்கு என்னை மறந்துவிடுவீர்? எப்பொழுதுமே மறந்துவிடுவீரோ? நீர் எவ்வளவு காலத்திற்கு என்னிடமிருந்து உமது முகத்தை மறைத்துக்கொள்வீர்?

Video for சங்கீதம் 13:1