YouVersion Logo
Search Icon

சங்கீதம் 22:27-28

சங்கீதம் 22:27-28 TCV

பூமியின் கடைசிகளெல்லாம் யெகோவாவை நினைத்து அவரிடம் திரும்பும்; நாடுகளின் குடும்பங்கள் எல்லாம் அவருக்கு முன்பாகத் தாழ்ந்து வணங்கும். ஏனென்றால், அரசாட்சி யெகோவாவினுடையது; அவர் நாடுகளை ஆளுகை செய்கிறார்.

Video for சங்கீதம் 22:27-28