YouVersion Logo
Search Icon

சங்கீதம் 30:1

சங்கீதம் 30:1 TCV

யெகோவாவே, உம்மை நான் புகழ்ந்து உயர்த்துவேன், ஏனெனில், ஆழங்களிலிருந்து நீர் என்னை வெளியே தூக்கியெடுத்தீர்; என் பகைவர் என்னைப் பழித்து மகிழ நீர் இடமளிக்கவில்லை.

Video for சங்கீதம் 30:1