YouVersion Logo
Search Icon

சங்கீதம் 41:4

சங்கீதம் 41:4 TCV

நான், “யெகோவாவே என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவம் செய்திருக்கிறேன், என்னைக் குணமாக்கும்” என்று சொன்னேன்.

Video for சங்கீதம் 41:4