YouVersion Logo
Search Icon

சங்கீதம் 63:7-8

சங்கீதம் 63:7-8 TCV

நீரே என் உதவியாயிருப்பதால், உமது சிறகுகளின் நிழலிலே நான் மகிழ்ச்சியுடன் பாடுவேன். நான் உம்மை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறேன்; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.

Video for சங்கீதம் 63:7-8