YouVersion Logo
Search Icon

நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 12:32

நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 12:32 TAERV

இசக்காரின் கோத்திரத்திலிருந்து 200 அறிஞர்கள் வந்தனர். இவர்கள் சரியான காலத்தில் சரியானவற்றை இஸ்ரவேலர்களுக்குச் செய்யத் தெரிந்தவர்கள். இவர்களின் உறவினர்கள் இவர்களுக்குக் கீழாக இவர்களின் கட்டளைப்படி இருந்தனர்.

Video for நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 12:32