YouVersion Logo
Search Icon

நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 29:11

நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 29:11 TAERV

மாட்சிமை, வல்லமை, மகிமை, வெற்றி, மகத்துவம் அனைத்தும் உமக்குரியவை. ஏனென்றால் மண்ணிலும், விண்ணிலும் உள்ள அனைத்தும் உமக்குரியவை. கர்த்தாவே இராஜ்யம் உமக்குரியது. நீரே தலைவர், எல்லாவற்றுக்கும் ஆட்சியாளர் நீரே.

Video for நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 29:11