YouVersion Logo
Search Icon

நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 29:12

நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 29:12 TAERV

செல்வமும், மகத்துவமும் உம்மிடம் இருந்து வரும். நீர் எல்லாவற்றையும் ஆளுகிறீர். உமது கையில் வல்லமையும் அதிகாரமும் உள்ளது! எவரையும் வல்லமையும், அதிகாரமும் உள்ளவனாக்கும் வல்லமையும் உமது கையில் உள்ளது!

Video for நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 29:12