YouVersion Logo
Search Icon

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 10:23

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 10:23 TAERV

“எல்லாப் பொருள்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன.” ஆம், ஆனால் எல்லாப் பொருள்களும் நல்லதல்ல. “எல்லாப் பொருள்களும் அனுமதிக்கப்பட்டவை” எனினும், சில பொருள்கள் பக்தியில் வளருவதற்குப் பிறருக்கு உதவுவதில்லை.

Video for கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 10:23