YouVersion Logo
Search Icon

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 11:23-24

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 11:23-24 TAERV

நான் உங்களுக்குச் சொன்ன போதனை உண்மையில் கர்த்தரால் எனக்குக் கொடுக்கப்பட்டது ஆகும். இயேசு கொலை செய்யப்படுவதற்காக ஒப்புவிக்கப்பட்ட இரவில் அவர் அப்பத்தை எடுத்து நன்றி கூறினார். அந்த அப்பத்தைப் பகிர்ந்து அவர் “இதை புசியுங்கள். இது எனது சரீரமாகும். இது உங்களுக்குரியது. என்னை நினைவுகூருவதற்காக இதைச் செய்யுங்கள்” என்றார்.

Video for கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 11:23-24