YouVersion Logo
Search Icon

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 3:18

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 3:18 TAERV

உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். உங்களில் ஒருவன் தன்னை இவ்வுலகில் ஞானமுள்ளவனாக நினைத்தால் அவன் முட்டாளாக வேண்டும். இந்த வகையில் அவன் உண்மையான ஞானியாகிறான்.

Video for கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 3:18