YouVersion Logo
Search Icon

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 3:9

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 3:9 TAERV

நாங்கள் தேவனுக்காக ஒருமித்து உழைக்கிற வேலையாட்கள். நீங்களே தேவனுக்குரிய ஒரு நிலத்தைப் போன்றவர்கள். நீங்களே தேவனுக்குரிய ஒரு வீட்டைப் போன்றவர்கள்.

Video for கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 3:9