YouVersion Logo
Search Icon

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 5:7

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 5:7 TAERV

புளித்த பழைய மாவை அகற்றுங்கள். இதனால் புதிய மாவாக நீங்கள் ஆகமுடியும். நீங்கள் புளிக்காத அப்பமாக ஏற்கெனவே இருக்கிறீர்கள். ஆம் நமது பஸ்கா ஆட்டுக் குட்டியாகிய கிறிஸ்துவோ ஏற்கெனவே நமக்காகக் கொல்லப்பட்டுள்ளார்.

Video for கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 5:7