YouVersion Logo
Search Icon

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 8:6

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 8:6 TAERV

ஆனால் நமக்கோ ஒரே ஒரு தேவன் உள்ளார். அவர் நமது பிதாவே. எல்லாம் அவரிலிருந்தே வந்தன. நாம் அவருக்காக வாழ்கிறோம். ஒரே ஒரு கர்த்தரே உண்டு. அவர் இயேசு கிறிஸ்து ஆவார். எல்லாப் பொருள்களும் இயேசுவின் மூலமாக உண்டாக்கப்பட்டன. நாம் அவர் மூலமாகவே உயிரைப் பெறுகிறோம்.

Video for கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 8:6