YouVersion Logo
Search Icon

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 9:27

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 9:27 TAERV

எனது சொந்த சரீரத்தையே நான் அடக்குகிறேன். அதை எனக்கு அடிமையாக்குகிறேன். நான் பிறருக்குப் போதித்த பின்பு நானே புறந்தள்ளி விழாதபடிக்கு (தேவனால் அப்புறப்படுத்தப்படாதபடிக்கு) இதைச் செய்கிறேன்.

Video for கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 9:27