யோவான் எழுதிய முதலாம் கடிதம் 3:8
யோவான் எழுதிய முதலாம் கடிதம் 3:8 TAERV
துவக்கத்தலிருந்தே பிசாசு பாவம் செய்துகொண்டிருக்கிறான். பாவத்தைத் தொடர்ந்து செய்யும் மனிதன் பிசாசுக்குரியவன். தேவ குமாரன் பிசாசின் செயலை அழிக்கும்பொருட்டே வந்தார்.