YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 14:8

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 14:8 TAERV

தாவீதின் குடும்பம் இஸ்ரவேலை ஆண்டுக்கொண்டு இருந்தது. ஆனால் நான் அதனை அவர்களிடமிருந்து எடுத்து உன்னிடம் கொடுத்தேன். ஆனால் நீ எனது ஊழியனான தாவீதைப்போல் நடந்துக்கொள்ளவில்லை. அவன் எப்போதும் எனக்குக் கீழ்ப்படிந்தான். முழுமனதோடு அவன் என்னைப் பின் தொடர்ந்தான். எனக்கு ஏற்றதையே அவன் செய்துவந்தான்.

Video for ராஜாக்களின் முதலாம் புத்தகம் 14:8