YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 14:9

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 14:9 TAERV

ஆனால் நீ பெரும் பாவங்களை செய்துவிட்டாய். உனது பாவங்கள் உனக்கு முன்னால் ஆண்டவர்களின் (ஆட்சி செய்தவர்களின்) பாவங்களைவிட மிக மோசமானது. என்னைப் பின்பற்றுவதைவிட்டு, நீயே விக்கிரகங்களையும் அந்நிய தெய்வங்களையும் செய்தாய். இது எனக்கு கோபமூட்டியது.

Video for ராஜாக்களின் முதலாம் புத்தகம் 14:9