YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 17:9

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 17:9 TAERV

“சீதோனில் உள்ள சாறிபாத்துக்குப் போ. அங்கே இரு. கணவனை இழந்த ஒருத்தி அங்கே இருக்கிறாள். அவள் உனக்கு உணவு தருமாறு நான் கட்டளையிட்டிருக்கிறேன்” என்றார்.

Video for ராஜாக்களின் முதலாம் புத்தகம் 17:9