YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 18:21

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 18:21 TAERV

எலியா அங்கு வந்து, “யாரை பின்பற்றுவது என்று எப்பொழுது முடிவு செய்வீர்கள்? கர்த்தர் உண்மையான தேவன் என்றால், அவரைப் பின்பற்றவேண்டும். பாகால்தான் உண்மையான தேவன் என்றால், அவனைப் பின்பற்றவேண்டும்!” என்றான். ஜனங்கள் எதுவும் கூறவில்லை.

Video for ராஜாக்களின் முதலாம் புத்தகம் 18:21