YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 18:31

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 18:31 TAERV

எலியா அதில் 12 கற்களைக் கோத்திரங்களுக்கு ஒன்று வீதமாகக் கண்டுபிடித்தான். இது யாக்கோபின் 12 குமாரர்களைக் குறிக்கும். கர்த்தரால் இஸ்ரவேல் என்று அழைக்கப்பட்டவராக யாக்கோபு இருந்தார்.

Video for ராஜாக்களின் முதலாம் புத்தகம் 18:31