YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 19:2

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 19:2 TAERV

எனவே அவள் எலியாவிடம் ஒரு தூதுவனை அனுப்பி, “நாளை இதே நேரத்திற்குள், நீ தீர்க்கதரிசிகளைக் கொன்றது போன்று உன்னைக்கொல்வேன். இல்லாவிட்டால் என்னைத் தெய்வங்கள் கொல்லட்டும்” என்று சொல்லச்செய்தாள்.

Video for ராஜாக்களின் முதலாம் புத்தகம் 19:2