YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 3:11

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 3:11 TAERV

தேவன் அவனிடம், “நீ உனக்காக நீண்ட ஆயுளைக் கேட்டுக் கொள்ளவில்லை. நீ உனக்காக பெரிய செல்வத்தையும் கேட்டுக் கொள்ளவில்லை. நீ உன் எதிரிகளின் மரணத்தையும் கேட்டுக்கொள்ளவில்லை. நீயோ வழக்குகளைக் கவனிக்கவும் சரியான முடிவை எடுக்கவும் ஞானத்தைக் கேட்கிறாய்.

Video for ராஜாக்களின் முதலாம் புத்தகம் 3:11