YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 3:13

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 3:13 TAERV

அதோடு, நீ கேட்காத சிலவற்றையும் உனக்குப் பரிசுகளாகத் தருவேன். உனது வாழ்க்கை முழுவதும் நீ செல்வமும் சிறப்பும் பெற்று விளங்குவாய். இந்த உலகில் உன்னைப்போல் எந்த அரசரும் இல்லை என்று செய்வேன்.

Video for ராஜாக்களின் முதலாம் புத்தகம் 3:13