YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 8:23

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 8:23 TAERV

அவன் தன் கைகளை விரித்து வானத்தை நோக்கி, “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உம்மைப் போன்று வேறு ஒரு தேவன் இல்லை. நீர் உம்முடைய ஜனங்களிடம் அன்பாயிருந்ததால் அவர்களோடு உடன்படிக்கை செய்துக்கொண்டீர். அதனைக் காப்பாற்றினீர். உம்மைப் பின்பற்றுபவர்களிடம் கருணையோடும் உண்மையோடும் இருந்தீர்.

Video for ராஜாக்களின் முதலாம் புத்தகம் 8:23