YouVersion Logo
Search Icon

சாமுவேலின் முதலாம் புத்தகம் 15:23

சாமுவேலின் முதலாம் புத்தகம் 15:23 TAERV

கீழ்ப்படிய மறுப்பது தவறு, அது பில்லிசூனியத்திற்கு இணையான பெரும் பாவம். நீ கீழ்ப்படிய மறுப்பது பிடிவாதமாக பிற விக்கிரகங்களை தொழுதுகொள்வதற்கு சமம் ஆகும். நீ கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுத்தாய். அதனால் கர்த்தர் உன்னை ராஜாவாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்” என்றான்.

Video for சாமுவேலின் முதலாம் புத்தகம் 15:23