YouVersion Logo
Search Icon

சாமுவேலின் முதலாம் புத்தகம் 17:37

சாமுவேலின் முதலாம் புத்தகம் 17:37 TAERV

கர்த்தர் என்னை சிங்கம் மற்றும் கரடியிடமிருந்து காப்பாற்றியது போலவே பெலிஸ்தனிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவார்” என்றான். சவுல் தாவீதிடம், “கர்த்தர் உன்னோடு இருப்பாராக, நீ போ” என்றான்.