YouVersion Logo
Search Icon

சாமுவேலின் முதலாம் புத்தகம் 2:2

சாமுவேலின் முதலாம் புத்தகம் 2:2 TAERV

கர்த்தரைப்போல பரிசுத்தமான வேறு தேவன் இல்லை. உம்மைத் தவிர வேறு தேவன் இல்லை! நமது தேவனைப் போன்ற ஒரு கன்மலை வேறில்லை.

Video for சாமுவேலின் முதலாம் புத்தகம் 2:2