YouVersion Logo
Search Icon

சாமுவேலின் முதலாம் புத்தகம் 2:9

சாமுவேலின் முதலாம் புத்தகம் 2:9 TAERV

கர்த்தர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைப் பாதுகாக்கிறார். அவர்களை அழிவினின்றும் காப்பார். ஆனால் தீயவர்கள் இருளிலே அமைதியாவார்கள். அவர்களின் பெலன் அவர்களை வெற்றியடையச் செய்யாது.

Video for சாமுவேலின் முதலாம் புத்தகம் 2:9