YouVersion Logo
Search Icon

சாமுவேலின் முதலாம் புத்தகம் 4:21

சாமுவேலின் முதலாம் புத்தகம் 4:21 TAERV

அவள், அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்றுப் பெயரிட்டாள், அதற்கு பொருள் “இஸ்ரவேலரின் மகிமைப் போயிற்று!” என்பதாகும். தேவனுடைய பரிசுத்தப் பெட்டி பறிபோனது, கணவனும் மாமனாரும் மரித்துப் போனார்கள், எனவே அவள் இந்தப் பெயரை வைத்தாள்.

Video for சாமுவேலின் முதலாம் புத்தகம் 4:21