YouVersion Logo
Search Icon

தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 3:12

தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 3:12 TAERV

உங்கள் அன்பை கர்த்தர் வளரச் செய்ய பிரார்த்திக்கிறோம். ஒருவருக்கொருவர் அன்பு செய்யவும் எல்லா மக்களிடமும் அன்பு செய்யவும் அவர் உங்களுக்கு உதவ பிரார்த்திக்கிறோம். நாங்கள் உங்களை நேசிப்பது போன்று நீங்கள் மற்றவர்களை நேசிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்.

Video for தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 3:12