YouVersion Logo
Search Icon

தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 4:16

தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 4:16 TAERV

கர்த்தர் அவராகவே பரலோகத்தில் இருந்து வருவார். அங்கே உரத்த கட்டளை இருக்கும். அக்கட்டளை பிரதான தேவ தூதனுடையதாக இருக்கும். தேவ எக்காளமும் கேட்கும். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் இறந்து போனவர்கள் முதலில் உயிர்த்தெழுவார்கள்.

Video for தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 4:16