YouVersion Logo
Search Icon

தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 1:5

தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 1:5 TAERV

மக்கள் அன்புகொள்ள வேண்டும் என்பதே இக்கட்டளையின் நோக்கம். இந்த அன்பைப் பெற மக்கள் தூய இதயத்தைப் பெற வேண்டும். எது சரியானது என்று எண்ணுகிறார்களோ அதைச் செய்ய வேண்டும். உண்மையான விசுவாசம் கொள்ளவேண்டும்.

Video for தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 1:5