YouVersion Logo
Search Icon

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:6

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:6 TAERV

நாங்கள் தொல்லைக்குட்பட்டால் அது உங்களின் இரட்சிப்புக்காகவும் ஆறுதலுக்காகவும் தான். நாங்கள் ஆறுதல் பெற்றால் அது உங்களின் ஆறுதலுக்காகத்தான். எங்களுக்கு நேரும் தொல்லைகள் போல உங்களுக்கு நேரும் தொல்லைகளை நீங்கள் பொறுமையுடன் தாங்கிக்கொள்ள இது உதவும்.

Video for கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:6

Free Reading Plans and Devotionals related to கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:6