கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 5:14
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 5:14 TAERV
கிறிஸ்துவின் அன்பு எங்களைத் தூண்டிவிடுகிறது. ஏனென்றால் ஒவ்வொருவருக்குமாக அவர் இறந்தார் என்பது, அனைவருமே இறந்துவிட்டதையே குறிக்கும் என்று நமக்குத் தெரியும்.