கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 5:21
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 5:21 TAERV
கிறிஸ்துவிடம் பாவம் இல்லை. ஆனால் தேவன் நமக்காக அவரைப் பாவம் ஆக்கினார். நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுக்கு ஏற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக தேவன் இதைச் செய்தார்.