YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 19:15

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 19:15 TAERV

கர்த்தருக்கு முன்னால் ஜெபம் செய்து, “கர்த்தாவே! இஸ்ரவேலரின் தேவனே! கேருபீன்களின் மத்தியில் (அரசரைப்போன்று) வீற்றிருக்கிறவரே! நீர் ஒருவரே தேவன். பூமியின் அரசுகளுக்கெல்லாம் ராஜா. நீர் வானத்தையும் பூமியையும் படைத்தீர்.

Video for ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 19:15