YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:10

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:10 TAERV

எலியா, “கஷ்டமானதையே கேட்டிருக்கிறாய். நான் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும் பொழுது நீ என்னைப் பார்ப்பாயானால், இது நடக்கும். ஆனால் நான் எடுத்துக்கொள்ளப்படும் நேரத்தில் என்னை உன்னால் பார்க்க முடியாமல் போகுமேயானால் இது நடக்காது” என்றான்.

Video for ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:10