YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:12

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:12 TAERV

எலிசா இதனைப் பார்த்து, “என் தந்தையே! என் தந்தையே! இஸ்ரவேலின் இரதமும் குதிரை வீரருமானவரே!” என்று சத்தமிட்டான். இதற்குப் பிறகு எலியாவை எலிசா பார்க்கவில்லை. அவன் தனது ஆடையைக் கிழித்து தன் சோகத்தை வெளிப்படுத்தினான்.

Video for ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:12