YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 22:20

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 22:20 TAERV

‘எனவே, இப்போது உன்னை உனது முற்பிதாக்களிடம் சேர்ப்பேன். நீ சமாதானத்தோடு உன் கல்லறையில் சேர்வாய், நான் எருசலேமிற்குத் தரப்போகும் துன்பங்கள் எல்லாவற்றையும் உன் கண்கள் பார்க்காது’ என்று சொல்லுங்கள்” என்றாள். பிறகு இதனை ராஜாவிடம் போய் ஆசாரியனாகிய இல்க்கியா, அகீக்கா, அக்போர், சாப்பான், அசாயா ஆகியோர் சொன்னார்கள்.

Video for ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 22:20