YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 23:25

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 23:25 TAERV

யோசியாவைப்போன்ற ஒரு ராஜா இதற்கு முன்னால் எப்போதும் இருந்ததில்லை. இவனுக்குப் பின்னும் இருந்ததில்லை. யோசியா தன் முழு மனதோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் கர்த்தருடைய பக்கம் திரும்பினான். வேறு எந்த ராஜாவும் யோசியாவைப் போன்று மோசேயின் சட்டத்தைப் பின்பற்றவில்லை.

Video for ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 23:25