YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 4:2

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 4:2 TAERV

அதற்கு எலிசா, “நான் எவ்வாறு உதவமுடியும்? உன் வீட்டில் என்ன இருக்கிறது என்று சொல்” என்று கேட்டான். அப்பெண்ணும், “என் வீட்டில் எதுவுமில்லை. ஒரு ஜாடி (ஒலிவ) எண்ணெய் மட்டும் உள்ளது” என்றாள்.

Video for ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 4:2