YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 4:34

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 4:34 TAERV

அவன் படுக்கையருகில் சென்று அப்பிள்ளை மேல் படுத்து, தன் வாயை அப்பிள்ளையின் வாயோடு வைத்து, தன் கண்ணை அதன் கண்களோடு வைத்து, தன் கைகளை அதன் கைகளோடு வைத்து நீட்டிப்படுத்தான். அப்பிள்ளையின் உடல் சூடு அடைந்தது.

Video for ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 4:34