YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 7:2

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 7:2 TAERV

பிறகு ராஜாவுக்கு நெருக்கமான அதிகாரி தேவ மனிதனை நோக்கி, “கர்த்தர் பரலோகத்திலே ஜன்னல் அமைத்தாலும், இதுபோல் நடக்காது” என்று சொன்னான். அதற்கு எலிசா, “உனது கண்களால் காண்பாய். ஆனால் அந்த உணவை நீ உண்ணமாட்டாய்” என்றான்.

Video for ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 7:2