YouVersion Logo
Search Icon

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 1:12

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 1:12 TAERV

அவர்கள் வருத்தமுற்று அழுது மாலை வரைக்கும் ஏதும் உண்ணவில்லை. சவுலும் அவனது குமாரன் யோனத்தானும் மரித்துப் போனதால் அவர்கள் அழுதார்கள். தாவீதும் அவனது மனிதர்களும் கொல்லப்பட்டிருந்த கர்த்தருடைய ஜனங்களுக்காகவும் இஸ்ரவேலருக்காகவும் அழுதனர். சவுலும், யோனத்தானும் பல இஸ்ரவேலரும் யுத்தத்தில் கொல்லப்பட்டதற்காக அவர்கள் அழுதனர்.

Video for சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 1:12